z
திண்டிவனத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர், தொல்.திருமாவளவன், அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோருக்கு பலத்த கரவொலிக்கிடையே ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. திண்டிவனத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு - புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமைகள் பறிப்பு எதிர்ப்புப் பரப்புரை பயணப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார் (திண்டிவனம், 11.4.2022).
No comments:
Post a Comment