திண்டிவனத்தில் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

திண்டிவனத்தில் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

திண்டிவனம் வருகை தந்த கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களுக்கு பயனாடை அணிவித்து விழுப்புரம் மண்டலச் செயலாளர் தா. இளம்பரிதி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். திண்டிவனம் மாவட்ட தலைவர் இரா.அன்பழகன், மாவட்டச் செயலாளர் செ. பரந்தாமன், மண்டல மாணவர் கழக செயலாளர் தா.தம்பி பிரபாகரன்,  திண்டிவனம் நகரத் தலைவர் ப. வில்லவன் கோதை, இளைஞரணி மு. ரமேஷ்,  ஆரியாஸ் ஓட்டல் மேலாளர்  அய்யப்பன் உள்ளனர். (திண்டிவனம், 2.4.2022).


No comments:

Post a Comment