இது உண்மையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 3, 2022

இது உண்மையா?

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தராக ஒரு பார்ப்பனரா?

காரைக்குடி டாக்டர் அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தராக ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரான ஒரு பார்ப்பனரை நியமிக்க முழு வீச்சில் தீவிர ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

சமூகநீதிக்குக் குழிதோண்டும் முயற்சிக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?

ஆளுநர் நியமனங்கள்போல், அதுவும் காவிமயம்தானா? பார்ப்பன மயம்தானா? என்று கல்வி வட்டாரங்களில் குமுறல்கள் உரத்த குரலில் கேட்கின்றன.

தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கலாமா?

No comments:

Post a Comment