தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 22, 2022

தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்

 23.4.2022 சனிக்கிழமை

தஞ்சாவூர்: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராசவீதி, தஞ்சாவூர் * தலைமை: .அழகிரி (மாவட்டத் தலைவர், ..), * முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (மண்டல தலைவர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), .அருணகிரி (மாவட்ட செயலாளர்) * கருத்துரை: வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), .அழகிரிசாமி (ஊடகப் பி£வுத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * பொருள்: 2022 ஜூன் 19 செஞ்சியில் நடைபெறும் மாநில பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை * அன்புடன் அழைக்கும்: பாவலர் பொன்னரசு (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), குழந்தை கவுதமன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)

No comments:

Post a Comment