தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்களை நேற்று (10.5.2022) தலைமைச் செயலகத்தில், சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சந்தித்து, இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக இளைஞரணி அறக்கட்டளையின் சார்பில் 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா, ஆர்.டி. சேகர், ஜே.ஜே. எபிநேசர், ஜே.எல். ஈஸ்வரப்பன் ஆகியோர் உள்ளனர்.
Wednesday, May 11, 2022
Home
தமிழ்நாடு
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக இளைஞரணி அறக்கட்டளையின் சார்பில் 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக இளைஞரணி அறக்கட்டளையின் சார்பில் 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment