சென்னை - பெரியார் திடலில் பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி - புதுமை இலக்கியத் தென்றல் இணைந்து வாரந்தோறும் திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு கூட்டம் நடைப்பெற்று வருகிறது. பெருந்தொற்று காரணமாக தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை நடந்த முடியாத நிலை இருந்தது. கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களால் மாற்றியமைக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.
Wednesday, May 11, 2022
Home
கழகம்
சென்னை - பெரியார் திடலில் பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி - புதுமை இலக்கியத் தென்றல் இணைந்து வாரந்தோறும் திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு கூட்டம் நடைப்பெற்று வருகிறது
சென்னை - பெரியார் திடலில் பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி - புதுமை இலக்கியத் தென்றல் இணைந்து வாரந்தோறும் திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு கூட்டம் நடைப்பெற்று வருகிறது
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment