திருத்துறைப்பூண்டி திராவிடர் கழகத்தின் சார்பில் மண்டல செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, நகர தலைவர் தி.குணசேகரன், ஒன்றிய தலைவர் சு.சித்தார்த்தன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மு.மதன் ஆகியோரால் 7.5.2022 அன்று காலை 10.30 மணிக்கு திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் மன்னார்குடி ஜீயரை கைது செய்ய வலியுறுத்தி புகார் மனு கொடுக்கப் பட்டது.
Wednesday, May 11, 2022
Home
கழகம்
வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் மன்னார்குடி ஜீயர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கழக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளிப்பு
வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் மன்னார்குடி ஜீயர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கழக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment