பெரியார் கேட்கும் கேள்வி! (656) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 8, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (656)

கடவுள் உருவமற்றவர்; குணமற்றவர்; யார் மனதுக்கும் புரியாதவர்; எப்படிப்பட்ட அறிவாளியின் அறிவுக்கும் எட்டாதவர்... இப்படிப் புரியாதவர், எட்டாதவர், அறியப்படாதவர் உனக்கு மாத்திரம் எப்படிப் புரிய, எட்ட, அறிய, தெரிய முடிந்தது?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment