தருமபுரி மண்டலத் தலைவர் அ. தமிழ்ச்செல்வன் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் எல்அய்சி
மு.பரமசிவம், பொதுக்குழு உறுப்பினர் க.கதிர், தருமபுரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் க.சின்னராஜ், வீ.சிவாஜி ஆகியோர் வேப்பிலைப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

No comments:
Post a Comment