நேற்று (29.5.2022) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற மன்றல்' நிகழ்வில், தருமபுரியைச் சேர்ந்த இராமன் - அருள்மொழி ஆகியோரின் மகள் இரா.இளையகுமாரிக்கும், வடிவேல் - பழனியம்மாள் ஆகியோரின் மகன் வ.ஹரிபந்த் ஆகியோரின் ஜாதி மறுப்பு மணவிழாவினை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, ச.இன்பக்கனி, கி.தளபதிராஜ், இசையின்பன்.
Monday, May 30, 2022
Home
கழகம்
தமிழ்நாடு
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய ஏற்பாட்டில் நடைபெற்ற 'மன்றல்' நிகழ்வில் ஜாதி மறுப்பு மணவிழாவை கழக துணைத் தலைவர் நடத்தி வைத்தார்
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய ஏற்பாட்டில் நடைபெற்ற 'மன்றல்' நிகழ்வில் ஜாதி மறுப்பு மணவிழாவை கழக துணைத் தலைவர் நடத்தி வைத்தார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment