மலேசியாவில் 'பெரியார் மணியம்மை திருமணம்- ஒரு வரலாற்று உண்மை விளக்கம்' நூல் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

மலேசியாவில் 'பெரியார் மணியம்மை திருமணம்- ஒரு வரலாற்று உண்மை விளக்கம்' நூல் வெளியீடு

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தமிழர் உணவு விடுதியில் 'பெரியார் மணியம்மை திருமணம்- ஒரு வரலாற்று உண்மை விளக்கம்' நூல் வெளியிடப்பட்டது. பெரியார் தொண்டர்கள் நேரிலும் அஞ்சல் வழி யாகவும் நூல்களை பெற்றுக்கொண்டனர். தேநீர் விருந்தளிக்கப்பட்டது.

பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவரும் தோட்ட நிர்வாகிகள் மன்ற தலைவருமான மு. கோவிந்தசாமி இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தார். 

No comments:

Post a Comment