த.வீரமணி-அருமைக்கண்ணு ஆகியோரின் பெயர்த்தி ஆதிராவின் முதலாம் ஆண்டு 10.05.2022 பிறந்தநாளின் மகிழ்வாக மகள் மருத்துவர் அ.வீ. தமிழ்ச்செல்வி "தி மாடர்ன் ரேசனலிஸ்ட்", உண்மை, பெரியார் பிஞ்சு ஆகியவற்றிற்கு ஒரு ஆண்டு சந்தாவாக ரூ. 1100 பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் தருமன் வீரமணியிடம் வழங்கினார்கள். வாழ்த்துகள். நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment