நாள் நடைபெறும் இடம்
1. 11.05.2022 புதன் சிதம்பரம்
12.05.2022 வியாழன்
2. 13.05.2022 வெள்ளி மயிலாடுதுறை
14.05.2022 சனி
3. 15.05.2022 ஞாயிறு காரைக்கால்
16.05.2022 திங்கள்
4. 17.05.2022 செவ்வாய் வேதாரண்யம்
18.05.2022 புதன்
5. 19.05.2022 வியாழன் திருத்துறைப்பூண்டி
20.05.2022 வெள்ளி
நாள் நடைபெறும் இடம்
6. 21.05.2022 சனி மன்னார்குடி
22.05.2022 ஞாயிறு
7. 23.05.2022 திங்கள் பேராவூரணி
24.05.2022 செவ்வாய்
8. 25.05.2022 புதன் அறந்தாங்கி
26.05.2022 வியாழன்
9. 27.05.2022 வெள்ளி தேவக்கோட்டை
28.05.2022 சனி
10. 29.05.2022 ஞாயிறு சிவகங்கை
30.05.2022 திங்கள்
மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் செய்ய வேண்டியவை
1. மேற்கண்ட விவரப்படி ஒவ்வொரு ஊர்களிலும் இரண்டு நாட்களுக்கு பொதுமக்கள் கூடும் இடங்களை தேர்வு செய்து காவல்துறை அனுமதிபெற வேண்டும்.
2. ஒவ்வொரு ஊர்களிலும் அனைத்து கட்சி பொறுப்பாளர்களைக் கொண்டு தொடக்க விழாக்களை ஏற்பாடு செய்திடல் வேண்டும்.
3. புத்தகச் சந்தை நடைபெறும் ஊர்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நன்கு விளம்பரம் செய்திட வேண்டும்.
4. புத்தகச் சந்தையில் வரும் தோழர்களுக்கு தங்குமிடம், உணவு ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.
- தலைமை நிலையம், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment