பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்திற்கு (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) தமிழ்நாடு அரசின் பசுமை முதன்மையாளர் விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 6, 2022

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்திற்கு (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) தமிழ்நாடு அரசின் பசுமை முதன்மையாளர் விருது

தமிழ்நாடு அரசின் மாசு  கட்டுப்பாடு வாரியம் சார்பில்  பசுமை முதன்மையாளர் விருதிற்காக பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) தேர்ந்தெடுக்கப்பட்டது.  

 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்)  பதிவாளர்  முனைவர் சிறீவித்யாவிடம் பசுமை முதன்மையாளர் விருதினை தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆலிவர் பொன்ராஜ் வழங்கினார். 


No comments:

Post a Comment