குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஜூன் 8 முதல் 11 முடிய நடைபெற உள்ளது.
அண்மையில் சென்னையில் கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான மாணவர்கழகம், இளைஞரணிக்கு தேர்வு செய் யப்பட்ட பொறுப்பாளர்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள், அமைப்புச் செய லாளர்கள் இதில் கவனம் செலுத்துமாறு கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
- துரை. சந்திரசேகரன்
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment