எழுச்சிமய கழக நிகழ்ச்சிகளில் தமிழர் தலைவர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

எழுச்சிமய கழக நிகழ்ச்சிகளில் தமிழர் தலைவர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் செயபால் - அஞ்சலிதேவி ஆகியோரின் மகன் செ. வீரப்பன், கடலூர் மாவட்டம் கன்னியப்பன் - இன்பா ஆகியோரின் மகள் க. அருள்மொழி ஆகியோரின்  வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். உடன்: முனைவர் துரை. சந்திரசேகரன், அரங்க. பரணிதரன், ப. சுப்பராயன், கோ.சா. பாஸ்கர் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (26.6.2022)

படம்: 1  ச. கோதண்டபாணி தமிழர் தலைவருக்கு பலாப்பழம் வழங்கி வரவேற்றார். படம்: 2 கோ. ஜானகிராமன் (வி.ஏ.ஓ.) தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை ஒரு ரூபாய் நாணயங்கள் வழங்கியதின் மகிழ்வாக மொத்த தொகை ரூ.15,000/- தமிழர் தலைவரிடம் வழங்கினார். படம்: 3 உளுந்தூர்பேட்டை நகராட்சி தலைவர் கே. திருநாவுக்கரசு இயக்க நூல்களை தமிழர் தலைவரிடம் பெற்றுக் கொண்டார். (26.6.2022)

கழக இளைஞர் அணித் தோழர் மறைந்த கோ. ஜெயவீரகுமார் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்.  

புதுவை கோ. குமார் மூடநம்பிக்கை ஒழிப்பு - 'மந்திரமா? தந்திரமா?' நிகழ்ச்சியை நடத்திக் காட்டி கழகக் கொள்கை பாடல்களை பாடினார்.


No comments:

Post a Comment