ஆசிரியர் அவர்களின் 60 ஆண்டு 'விடுதலை ஆசிரியர்' தொண்டினை மய்யப்படுத்தி, தமிழர்களின் பகுத்தறிவு நாளேடாம் விடுதலை சந்தா ("40 நாளில்
60 ஆயிரம் விடுதலை சந்தாக்கள்") சேகரிப்பு களப்பணியில் பெரியார் பன்னாட்டு மய்யமும் இணைந்து பங்கேற்று
60 ஓராண்டு விடுதலை சந்தாக்களை அளிப்பதில் பேருவகை கொள்கிறது. வாய்ப்புக்கு நன்றி!
- பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா
No comments:
Post a Comment