தோழர்கள் எங்கெங்கும் சுவர் எழுத்து வாசகங்கள் எழுதுவீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

தோழர்கள் எங்கெங்கும் சுவர் எழுத்து வாசகங்கள் எழுதுவீர்!

  • வீடுதோறும் 'விடுதலை' ஏடு 

புது வாழ்வுக்கான ஏற்பாடு!

  • நாள்தோறும் 'விடுதலை' ஏட்டைப் படிப்பீர்!

நல்லறிவு கருத்துகளை ஏற்பீர்!!

  • 'விடுதலை' ஏடு வெறும் காகிதம் அல்ல -

விடியலுக்கான போர் ஆயுதம்!

  • 'விடுதலை' ஏட்டை வாங்கிப் படியுங்கள் -

உங்கள் முகவரியைத் தாங்கிப் பிடியுங்கள்!

  • இல்லந்தோறும் விடுதலை ஏடு

உள்ளந்தோறும் புதுப் பொலிவோடு!

No comments:

Post a Comment