பகுத்தறிவாளர் ஜி.பி.சாரதி படத்திறப்பு - நினைவேந்தல் 18.07.2022 அன்று நேஷனல் ஸ்டார் மெட்ரிக் பள்ளி, அரும்பாக்கத்தில் நடைப்பெற்றது. இவ்விழாவில் கழகத் துணை தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கலந்துகொண்டு ஜி.பி.சாரதி அவர்களின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். மேலும் ந. அதியமான் (105ஆவது வட்ட சென்னை மாநகர மாமன்ற உறுப்பினர்), நரேஷ் குமார் (தலைவர், தமிழ் மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சி) ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். நாத்திகன் கேசவன் தலைமை தாங்கினார், க. தமிழ்ச் செல்வன், வா.சி.ரவி முன்னிலை வகித்தனர். சா.தாமோதரன் ஒருங்கிணைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment