திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி இயக்க நூல்களையும் அளித்தார். கழகத் தலைவருடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் சென்றிருந்தனர். உடன்: ஆ.இராசா எம்.பி., அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் (11.7.2022)
Monday, July 11, 2022
அண்ணா அறிவாலயத்தில் முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்தார் தமிழர் தலைவர்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment