நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

நன்கொடை

பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் ஓவியர் கி.முகுந்தன் 50 விடுதலை சந்தாக்களை சேர்த்து தருகிறேன் என்று உறுதியளித்து அரியலூர் மாநில இளைஞரணி மாநாட்டுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனிடம் ரூபாய் பத்தாயிரம் நன்கொடை வழங்கினார். உடன்: பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தங்கராசு, நீலமேகம், சிந்தனைசெல்வன், மண்டல, மாவட்ட திராவிடர் கழக நிர்வாகிகள். 


No comments:

Post a Comment