திருநாகேசுவரம் சிங்காரத்தோட்டம் பெரியார் பெருந்தொண்டர் ஏ.வி.இரமணியார் மருமகளும், ஏவிஆர்.குடியரசுவின் வாழ் விணையரும் கும்பகோணம் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதியின் தாயாருமாகிய கு.மல்லிகாராணி (வயது 70) நேற்று (21.7.2022) வியாழன் இரவு 11.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இன்று (22.7.2022) மாலை அவர்களது இல்லத்தி லிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது.
தொடர்புக்கு-94430 31600.
குறிப்பு: தோழர் நிம்மதியிடம் தொடர்புகொண்டு, கழகத் தலைவர் இரங்கல் தெரிவித்தார்.

No comments:
Post a Comment