சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 44ஆவது பன்னாட்டு சதுரங்கப் போட்டி நிறைவு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 10, 2022

சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 44ஆவது பன்னாட்டு சதுரங்கப் போட்டி நிறைவு விழா

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (9.8.2022) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 44ஆவது பன்னாட்டு சதுரங்கப் போட்டி நிறைவு விழாவில், தங்கப் பதக்கம் வென்ற உஸ்பெகிஸ்தான், வெள்ளிப் பதக்கம் வென்ற அர்மேனியா மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா ஆகிய நாடுகளின் அணி வீரர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கி சிறப்பித்தார். உடன் அமைச்சர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.


No comments:

Post a Comment