கன்னியாகுமரி மாவட்ட கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் மற்றும் தோழர்கள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் அவர்களுக்கு பெரியாருடைய நூல்கள் - கழக துண்டறிக்கைகளை வழங்கினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

கன்னியாகுமரி மாவட்ட கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் மற்றும் தோழர்கள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் அவர்களுக்கு பெரியாருடைய நூல்கள் - கழக துண்டறிக்கைகளை வழங்கினர்

கன்னியாகுமரி மாவட்ட கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் மற்றும் தோழர்கள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் அவர்களுக்கு பெரியாருடைய நூல்கள் - கழக துண்டறிக்கைகளை வழங்கினர். மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் உ.சிவதாணு, பா.பொன்னுராசன் இரா.இராஜேஷ், க.யுவான்ஸ், மு.குமரிச் செல்வர், கு.சந்திரன் முத்து வைரவன், மு.ராஜன், இரா.கோகுல் ஆகியோர் கலந்து கொண்டனர் .


No comments:

Post a Comment