சென்னை, அக்.22 ஒன்றிய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக் குழுமத்தின் புதிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த முனைவர் ஈ. முத்துராமன் நியமிக்கப்பட் டுள்ளார். அவருக்கு உச்சநீதி மன்றத்தின் மேனாள் தலைமை நீதிபதி கே.சி. பால கிருஷ்ணன் அவர்கள் நியமன ஆணையை வழங்கினார்.
அமெரிக்காவின் புகழ் பெற்ற விஸ்டம் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள மதுரையைச் சேர்ந்த முனைவர் ஈ. முத்துராமன் அவர்கள் ஒன்றிய - மாநில அரசுகளில் பல்வேறு நலத் திட்டங்களில் ஈடுபாடு கொண்டவர் ஆவார்.
No comments:
Post a Comment