தேனி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

தேனி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல்

போடி,அக்.23--  தேனி மாவட்ட திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டம் போடி யில் 21.10.2022 நடைபெற்றது.

தொழிலாளர் கழக  மாநில செயலாளர் திருச்சி மு.சேகர், அமைப்பு செய லாளர் மதுரை வே.செல் வம் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக் கப்பட்டு தீர்மானங்கள்:

1 விடுதலை சந்தா அதிகமாக சேர்த்தல்

2 டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் பிறந்தநாளை மனிதநேய நாளாக விழா எடுப்பது

3 தேனியில் இளைஞர் அணி மாநாடு மூடநம் பிக்கை ஒழிப்பு பிரச்சாரம் நடத்த தேனி ஆசிர்வாதம் அவர்களுடன் இணைந்து உற்சாகத்துடன் பணியாற்றுவது.

பொதுக்குழு உறுப் பினர் பெரியகுளம் அன் புக்கரசன், பொதுக்குழு உறுப்பினர் போடி பேபி சாந்தாதேவி, நகர தலை வர் பெரியார் லெனின், மாவட்டத் துணைத் தலைவர் நாகராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர்போடி சரவ ணன், உசிலை சிவகுருநா தன், ஆண்டிபட்டி  ஒன் றிய தலைவர் கண்ணன், செயலாளர் ஆண்டிச் சாமி, தலைவர் ஜோதி, தேனி நகர தலைவர் முத்துசாமி, செயலாளர் வெங்கடேசன், திண்டுக் கல் மண்டல மாணவர் கழக செயலாளர் கமல்.

No comments:

Post a Comment