பெரியார் பயிற்சி பள்ளி மேனாள் மாணவர் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் எஸ்.கே.பாலகிருஷ்ணனு டைய தாயார் கே.சரோஜா அம்மையார் (வயது 72) 8.10.2022 அன்று இரவு இயற்கை எய்தினார். 9.10.2022 அன்று 12.45 மணிக்கு அவரது உடலுக்கு தர்மபுரி மாவட்ட திராவிட கழகத்தின் சார்பாக மாவட்ட தலைவர் வீ.சிவாஜி தலைமையில் தர்மபுரி மண்டல பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, க.சாமிநாதன் கி.தங்கதுரை, எஸ்முனியப்பன், வெங்கடேஷ் மற்றும் இயக்கத் தோழர்கள் மலர் மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தி இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழக தோழர்கள் மற்றும் அனைத்துக் கட்சி தோழர்கள் பெருமளவில் இறுதி மரியாதை செலுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment