(06.01.2023 முதல் 22.01.2023 வரை)
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் 46ஆவது புத்தகக் காட்சியில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: தி-18 ஒதுக்கப்பட்டுள்ளது.
கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங் கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- மேலாளர்,
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:
ஒய்.எம்.சி.ஏ உடற் கல்வியியல் கல்லூரி மைதானம்,
நந்தனம், சென்னை- 600 035.
புத்தகக் காட்சி நேரம்:
வார நாட்களில்:
பிற்பகல் 03.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை
விடுமுறை நாட்களில்:
முற்பகல் 11 மணி முதல் இரவு 09.00 மணி வரை
10% விழுக்காடு தள்ளுபடி
தொடர்புக்கு:- 83003 93816, 76398 18254
No comments:
Post a Comment