சமூகநீதி பாதுகாப்பு,திராவிடமாடல் விளக்கப் பரப்புரை - தொடர் பரப்புரை பயணம் மேற்கொள்ளும் தமிழர்தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பளித்து ஒத்தகருத்துடை யோரை இணைத்து பொதுக் கூட்டத்தை எழுச்சியோடு நடத்துவது தொடர்பாக பொறுப்பாளர் களையும் தோழர்களையும் சந்திக்க மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வருகிறார்.
6.1.2023 மாலை 4 மணி - உத்திரமேரூர்
6 மணி - சிங்கபெருமாள்கோயில்
7.1.2023 காலை 10 மணி - புரசைவாக்கம்
மாலை 4 மணி - மயிலாப்பூர்
இரவு 7 மணி - பல்லாவரம்
8.1.2023 காலை 10 மணி - திருவள்ளூர்
பிற்பகல் 3 மணி - ஆவடி
மாலை-6 மணி - புழல்
கலந்துரையாடல் கூட்டத்தை தோழர்கள் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
- வி.பன்னீர்செல்வம்
மாநில அமைப்புச்செயலாளர் திராவிடர்கழகம்.
No comments:
Post a Comment