தமிழர் தலைவரிடம் பெரியார் உலகம் நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

தமிழர் தலைவரிடம் பெரியார் உலகம் நன்கொடை

அமெரிக்காவில் வாழும் பெரியார் பன்னாட்டமைப்பைச் சேர்ந்த தோழர் அரசு அருளாளர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, பெரியார் உலகம் வளர்ச்சி நிதியாக ரூ. 1 லட்சம் காசோலையை வழங்கினார். (பெரியார் திடல், 4-1-2023)


No comments:

Post a Comment