பணி நியமன ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 24, 2023

பணி நியமன ஆணை

நேற்று (23.6.2023) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சமுதாய வளர்ச்சி பிரிவிற்கு தமிழ்நாடு அரசு தேர்வாணயம் மூலம் சமுதாய அலுவலர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 11 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் முனைவர் பொ.சங்கர்  ஆகியோர் உள்ளனர்.


No comments:

Post a Comment