Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

தமிழ்நாட்டில் மீண்டும் குறைந்த கரோனா தொற்று

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்

தமிழர்களின் நாகரிகம் எத்தகையது! 4200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைப் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

நன்கொடை

மன்னார்குடி ஜீயர் தமிழ்நாடு சட்டமன்ற அமைச்சர்கள் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என்று அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் வன்முறை தூண்டுகிற வகையில் பேசியதைக் கண்டித்து அவரைக் கைது செய்யக்கோரி மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது