Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 8, 2022

12.6.2022 அன்று திருச்சியில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற உள்ள மாநில மகளிரணி - மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்திற்கு தருமபுரி மாவட்டத்திலிருந்து மகளிர் தோழர்கள் செல்வதற்கான வாகன ஏற்பாட்டிற்கு முதல் தவணையாக ரூபாய் 2000-த்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் வழங்கினார். துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, மாநில மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ. மதிவதனி, கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் அறிவரசன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் தோழர் மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

செஞ்சியில் மாநில பகுத்தறிவாளர் கழக மாநாடு

சிவகங்கை திருப்புவனத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாநில உரிமை மீட்பு இயக்கப் பொதுக்கூட்டம்

புதுக்கோட்டையில் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

கடும் எதிர்ப்பு: கருநாடக பாஜக அரசு பாடநூல் திருத்த குழு கலைப்பு