Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 13, 2022

திண்டுக்கல்லில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் மதுரை கழகப் பொதுக்குழு சிறப்பாக நடைபெற பணியாற்றிய பெரியார் பெருந்தொண்டர் மயிலை கிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் செல்வம், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வீரபாண்டி, மதுரை மாவட்டத் தலைவர் முருகானந்தம் ஆகியோருக்கு பயனாடை அணிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் (12.8.2022)

திருச்சி, லால்குடி, அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மண்டல கலந்துரையாடல் கூட்டம்

பெரியார் - 1000 வினா விடை போட்டி

குமரிமாவட்டத்தில் பெரியார் ஆயிரம் வினா- விடை போட்டிக்கான ஏற்பாடுகள்

திருச்சி அருகே உள்ள பழங்கநாங்குடி "பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நகர்" என்ற நகரை உருவாக்கிய நம்பியார் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். உடன் அந்நகரை திறந்து வைத்த மேனாள் துணை ஆட்சியர் தங்க.நல்லுசாமி