ஆசிரியர் அறிக்கை
தலையங்கம்
தமிழ்நாடு
வாழ்வியல் சிந்தனைகள்
நடக்க இருப்பவை
சுடச்சுட
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.
முகப்பு
ஆசிரியர் அறிக்கை
தலையங்கம்
வாழ்வியல் சிந்தனைகள்
தமிழ்நாடு
மின்சாரம்
கழகம்
Friday, January 7, 2022
பிரான்சு: தடுப்பூசி போடாதவர்களை தரக்குறைவாக விமர்சித்த அதிபர் மேக்ரான்
உலகம்
Viduthalai
January 07, 2022
0
மேலும் >>
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிப்பு
உலகம்
Viduthalai
January 07, 2022
0
மேலும் >>
இலங்கைக் கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல்
தமிழ்நாடு
Viduthalai
January 07, 2022
0
மேலும் >>
ஜாதிகள் இருக்கும்வரை நாம் மனிதராக வாழ்வது கடினம்
இந்தியா
Viduthalai
January 07, 2022
0
மேலும் >>
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு சென்னை, ஜன.7 தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட எந்த தடையுமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத் தரவு வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விளக் கம் அளித்துள்ளது. தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபடும் என அரசு நீதிமன்றத் தில் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள் ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இதை தொடர்ந்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட் சிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, புதிதாக உருவாக் கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், வார்டு எண்ணிக்கையை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து மாநக ராட்சிகள், நகராட்சிகள், பேரூ ராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி களுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணை யம் திட்டமிட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு மறுவரை செய்யும் பணி நிறைவு பெற்றுள்ள நிலையில், இடஒதுக்கீடு பணிகளையும் தேர்தல் ஆணையம் தீவிரப் படுத்தியுள்ளது. வார்டு வாரியாக இறுதி கட்ட வாக்காளர் பட்டி யல் நேற்று (6.1.2021) வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 2022 பிப்ரவரியில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட் டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. வரும் பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள தேர் தல் ஆணையம், அதற்கான அறிவிப்பை ஜனவரி மாதம் 3ஆம் வாரம் வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு
Viduthalai
January 07, 2022
0
மேலும் >>
Newer Posts
Older Posts
Home
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்
facebook count=373k;
Followers
twitter count=33.1k;
Followers
youtube count=366;
Followers
instagram count=992;
Followers
தேட
Powered by
Blogger
.
பிரிவுகள்
அரசியல்
அரசு
அறிவியல்
ஆசிரியர் அறிக்கை
ஆசிரியர் உரை
ஆசிரியர் விடையளிக்கிறார்
இந்தியா
இரங்கல் அறிக்கை
இளைஞர் அரங்கம்
உடற்கொடை
உலகம்
ஊசி மிளகாய்
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
ஒற்றைப் பத்தி
கட்டுரை
கரோனா
கழகக் களத்தில்
கழகம்
கவிஞர் கலி.பூங்குன்றன்
சட்டமன்றச் செய்திகள்
சிறப்புக் கட்டுரை
செய்திச் சுருக்கம்
செய்தியும் சிந்தனையும்....!
ஞாயிறு மலர்
தந்தை ஞாயிறு மலர்
தந்தை பெரியார் அறிவுரை
தமிழ்நாடு
தலையங்கம்
நடக்க இருப்பவை
நாடாளுமன்ற செய்திகள்
பகுத்தறிவுக் களஞ்சியம்
பதிலடிப் பக்கம்
பிற இதழிலிருந்து...
பெரியார் கேட்கும் கேள்வி!
மகளிர் அரங்கம்
மருத்துவம்
மற்றவை
மின்சாரம்
வணிகச் செய்திகள்
வரலாற்றுச் சுவடுகள்
வாழ்வியல் சிந்தனைகள்
அண்மையில்
அதிகம் படித்தவை
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் – தமிழ்நாடெங்கும் எழுச்சிமிகு வரவேற்பு!
சென்னை, ஜூலை 13 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் இருசக்கர வாகன ...
மன்னார்குடி கழக மாவட்ட தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் மாநில அளவில் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் நடை...
சந்திக்க வருவோர் ஆதார் அட்டையுடன் வரவேண்டுமாம் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினரின் அதிகார போதை
சிம்லா, ஜூலை 13- பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த...
கோவையில் வழக்குரைஞர்கள் அலுவலகத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
வழக்குரைஞர்கள் ஆ.பிரபாகரன், ஆ. சசிகுமார் ஆகியோரின் ‘ழகரம்’ சட்ட மய்ய அலுவலகத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து...
இதுதான் பிஜேபி அரசின் சாதனை பணவீக்க விகிதம் 5.08 சதவீதம் உயர்வு
புதுடில்லி, ஜூலை 13- கடந்த மே மாதம் நுகர்வோர் விலைகுறியீட்டு எண் அடிப்படையிலான சில்லரை பண வீக்க விகிதம் 4.8 சதவீதமாக இருந்தது. இந்நிலையில்,...
கருத்துகள்
கருவூலம்
▼
2024
(4714)
July
(321)
June
(627)
May
(678)
April
(212)
March
(839)
February
(981)
January
(1056)
►
2023
(14997)
December
(913)
November
(1353)
October
(1195)
September
(1194)
August
(1411)
July
(1387)
June
(1309)
May
(1353)
April
(1318)
March
(1343)
February
(1015)
January
(1206)
►
2022
(15591)
December
(1223)
November
(1357)
October
(1301)
September
(1156)
August
(1233)
July
(1366)
June
(1421)
May
(1471)
April
(1122)
March
(1452)
February
(1287)
January
(1202)
►
2021
(14208)
December
(1271)
November
(1552)
October
(1437)
September
(1278)
August
(1543)
July
(1686)
June
(803)
May
(735)
April
(1187)
March
(1150)
February
(756)
January
(810)
►
2020
(5624)
December
(697)
November
(691)
October
(728)
September
(613)
August
(720)
July
(664)
June
(697)
May
(654)
April
(129)
March
(14)
February
(11)
January
(6)
►
2019
(64)
December
(64)
Contact Form
Name
Email
*
Message
*
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்